தோழர்களே, தோழிகளே
சத்தியமா சொல்றேன் எனக்கு என்ன எழுதணும் என்று தோணவே இல்ல .
தமிழும் தப்பு தப்பா வருது . தமிழிஷ் படிச்சி படிச்சி எனக்கும் எழுதணும் என்று crazy ஆகிவிட்டேன்.
ஆனாலும் நீங்கள் என்னை தட்டி கழித்து விடாதீர்கள்.
ஆனால் எழுதுவேன் .
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக