வெள்ளி, 4 டிசம்பர், 2009

இது வயது வந்தோர்க்காக இல்லை. சமீபத்தில் ஒரு நண்பனோடு மனுஷ்ய புத்திரனின் தோழிகளின் கணவர்கள் என்கின்ற கவிதை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் .அந்நண்பன் தோழர்களின் மனைவிகள் என்று ஆரம்பித்து மனைவிமார்களின் தோழர்கள் என்று தொடர்ந்து தோழிகள் என்று நீண்டு கொண்டே போனது

மனைவிகளின் தோழிகள் நமது தோழிகள் அல்ல. அபத்தமான சகோதரி போலவும் அல்ல. மனைவிக்கு கொடுக்கின்ற மதிப்பை அவர்களுக்கும் கொடுக்க வேண்டியுள்ளது ( மதிப்பது என்பது ஆண்களின் பார்வையில் கூறுகிறேன் ) இந்த மனைவிமார்களும் அவர்களின் தோழிகளை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.அவர்களின் நட்பை சிலாகிக்க வேண்டும் என்றே எதிர்பார்கிறார்கள்.
இன்னும் நிறைய பேசினான் என் நண்பன் .எல்லாம் உண்மை என்றே இன்னொரு நண்பனும் சொன்னான் .நானும் தொடர்ந்து நாளை எழுதுகிறேன்.இன்று வெளியில் பீர் பார்ட்டி என்பதால் தொடர்ந்து எழுத முடியவில்லை .மனைவிகளின் தோழிகள் என்னை மன்னிக்கவும் .பெண்ணியவாதிகளுந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக